கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரகுமார் (36). இவரும், இவரது மனைவியும் கடந்த வாரம் வாகனத்தில் சென்றுகொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டு கங்கா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிக்கை பெற்று வருகின்றனர்.
இதனைத்தொடர்ந்து, இவர்களுக்கான மருத்துவச் செலவிற்கு அரசின் சார்பில் வழங்கப்படும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திற்கு விண்ணப்பிக்க திட்டமிட்டுள்ளனர்.
ஆனால், விண்ணப்பிக்கும் பயனாளர் நேரில் வந்துதான் விண்ணப்பிக்க வேண்டும் எனக் கூறியதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சந்திரகுமார் ஆம்புலன்ஸ் வாகனத்தில் சென்று ஸ்டக்சர் மூலம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மருத்துவக் காப்பீடு விண்ணப்பிக்க சென்றுள்ளார்.
.jpg)
விபத்தால் படுகாயமடைந்த ஒருவர் ஆம்புலன்சில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த சம்பவம் அங்கு கூடியிருந்தவர்கள் மத்தியில் கண்கலங்க வைத்தது.