பொள்ளாச்சி அருகே கோமங்கலம் புதூர் பகுதியில் 2 மணிக்கு திண்டுக்கல் இரயில் நிலையத்திலிருந்து பொள்ளாச்சி நோக்கி வந்த சரக்கு ரயிலின் 10 வது பெட்டி 4 மணியளவில் தண்டவாளத்தை விட்டு இறங்கியது. இதனால் மாலை 3 மணிக்கு பொள்ளாச்சியில் இருந்து சென்னை செல்லும் மதுரை பயணிகள் ரயில் கோமங்கலம்புதூா் ரயில் நிலையத்தில் நிறுத்தபட்டது.

ரயில் பாதையை சரிசெய்ய திண்டுக்கலிருந்து மீட்பு எஞ்சின் வரவழைக்கபட்டு ரயில் பாதையில் சோ்க்கும் பணி நடைபெற்று வருகிறது. பாதை சரிசெய்யபட்ட பின்னரே சென்னை ரயில் புறப்படும் என்பதால் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.