கோவை மாவட்டம், சூலூர் பகுதியைச் சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மகன் சிவா மதிவானன் (20).
ஆர்.வி.எஸ். தொழில்நுட்பக் கல்லூரியில் பி.இ. இறுதியாண்டு படித்து
வருகிறார்.
இந்நிலையில், சம்பவத்தன்று இவரது வாகனத்தை வீட்டின் வெளியே நிறுத்திவிட்டு இரவு தூங்கச் சென்றுள்ளார். பின் அடுத்த நாள் காலை வீட்டின் வெளியே சென்றபோது வாகனம் திருட்டு போயிருப்பது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து, சூலூர் காவல் நிலையத்தில் திங்களன்று புகார் அளித்ததைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்த காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.