கோவை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து, மேற்குமண்டல ஐ.ஜி அலுவலகத்தில் 8 மாவட்ட எஸ்.பி.க்கள் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினர். இதில் மேற்குமண்டல ஐ.ஜி. பாரி கலந்து கொண்டு அதிகாரிகளுடன் அலோசனை நடத்தினார்.
இதை தொடர்ந்து கோவை கமிஷனர் அலுவலகத்தில் நக்சல் தடுப்பு பிரிவு தனிப்படை டி.ஐ.ஜி. ஈஸ்வரமூர்த்தி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கோவை, நீலகிரி, ஈரோடு,திருப்பூர் உள்ளிட்ட 8 மாவட்டத்தை சேர்ந்த நக்சல் தடுப்புபடை வீரர்கள் கலந்து கொண்டு ஆலோசனை மேற்கொண்டனர்.