முழு நேர பத்திரிகையாளர்களின் 2017-ஆம் ஆண்டிற்கான அங்கீகார அட்டையினை புதுப்பித்து வழங்க விண்ணப்பிக்குமாறு கோவை மாவட்ட மக்கள் செய்தித் தொடர்பு அலுவலர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-
''முழு நேர பத்திரிகையாளராக பணிபுரிவோர்களுக்கு 2017-ஆம் ஆண்டிற்கான அங்கீகார அட்டை புதுப்பித்து வழங்கப்பட உள்ளது. ஏற்கனவே, 2016-ஆம் ஆண்டிற்கான அங்கீகார அட்டை பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
எனவே, விண்ணப்பிக்க தகுதியுடைய நிருபர்கள் www.tndipr.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பங்களை பதிவிரக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும் டிசம்பர் 10ம் தேதிக்குள் கோவை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் சமர்பிக்க வேண்டும்'' என தெரிவித்துள்ளார்.