கோவை: டவுன்ஹால் பகுதியில் உள்ள பேருந்து நிலையத்தில் பயணிகள் நிழற்குடை இருக்கை உடைந்து ஒரு ஆண்டுகளுக்கும் மேலாகியுள்ளது. இது குறித்து பல நாளிதழ்களில் இந்த செய்திகள் வெளிவந்தும் உள்ளது. ஆனால் இதுவரை இதற்கு தீர்வு கிடைக்கவில்லை என்பது வருத்தமளிக்கும் வகையில் உள்ளது.

இதனால் பயணிகள் கீழே உட்காரும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். டவுன்ஹால் பகுதியில் உள்ள கோவை மாநகராட்சி அலுவலகத்தின் அருகில் இருந்தும் மாநகராட்சி இதை கண்டு கொள்ளவில்லை என்பதாக பொது மக்களின் கேள்வியாக உள்ளது.