பொள்ளாச்சியை அடுத்த நெகமம் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவரது மகள் சூர்யப்ரியா (13) இவர் சீரபாளையம் பகுதியில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் 8ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 14ம் தேதி பள்ளிக்கு செல்வதாக கூறிச்சென்ற சூர்யப்ரியா இதுவரை வீடு திரும்பவில்லை. அவரது தந்தை சூர்யப்ரியாவை பல இடங்களில் தேடினார். ஆனால் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை.
இது குறித்து முருகன் நெகமம் புகார் அளித்ததன் பேரில் வழக்கு பதிந்த போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இது குறித்து முருகன் நெகமம் புகார் அளித்ததன் பேரில் வழக்கு பதிந்த போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.