சென்னையை அடுத்த மன்னடி பகுதியை சேர்ந்தவர் முகம்மது பரித். இவரிடம் உடுமலை பகுதியை சேர்ந்தவர் மான்கொம்பு ஒன்றை விலைக்கு வங்கியதாக தெரிகிறது.மேலும், அதை எடுத்துக்கொண்டு பொள்ளாச்சி வழியாக சென்ற போது வனத்துறையினரிடம் சிக்கினார். தொடர்ந்து, அவரிடம் விசாரணை நடத்திய போது, தனது குழந்தைக்கு தொட்டில் கட்டுவதற்கு மான்கொம்பு வாங்கியாதாக கூறியுள்ளார்.
இதையடுத்து அவரிடம் இருந்த மான் கொம்பை பறிமுதல் செய்த வனத்துறையினர், அவருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
