தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் 62-வது பிறந்த நாள் நவம்பர் 26ம் தேதியன்று தமிழகத்தில் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, கோவையில் தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் சார்பில் தமிழீழ தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன்-யின் பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

கோவை மாவட்ட தந்தை பெரியார் திராவிட கழகத்தின் கு.இராமகிருட்டிணன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சிறுவர், சிறுமியர்கள், தந்தை பெரியார் திராவிட கழகத்தினர், பொதுமக்கள் என ஏராளமானோர் பங்கேற்று பிரபாகரனின் புரட்சிகர நிகழ்வுகளை நினைவுகூர்ந்தனர்.