கர்நாடக மாநிலம் மங்களூர் பகுதியில் இருந்து மதுரைக்கு சமையல் எரிவாயு டேங்கர் லாரி வந்துகொண்டிருந்தது.
அப்போது, டேங்கர் லாரி பொள்ளாச்சி அடுத்த நல்லூத்துக்குழி பகுதியில் வந்துகொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக மின் கம்பத்தில் மோதி தலைகுப்பர கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதனைத்தொடர்ந்து, விபத்தில் காயமடைந்த அதன் ஓட்டுநர் மற்றும் உதவியாளர் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்தில் அதிர்ஸ்டவசமாக எரிவாயு டேங்கர் லாரியில் தீப்பிடிக்காததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.