கோவை மதுக்கரையை அடுத்த தொப்பம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரங்கராஜ். இவரது மகள் சபிதா (17). இவர் ஒத்தக்கால் மண்டபம் பகுதியில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் 12ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 26ம் தேதி காலை பள்ளிக்கு செல்வதாக கூறிச்சென்றார். ஆனால், அவர் வீட்டிற்கு திரும்பவில்லை.
இதை தொடர்ந்து சபிதாவின் தந்தை அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. தொடர்ந்த் அவர் மதுக்கரை போலீசாரிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மாயமான பள்ளி மாணவியை தேடி வருகின்றனர்.