தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி கோவை கிணத்துக்கடவு பேருந்து நிலையத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ளது. இதில், தமிழக அரசு மேற்கொண்டுள்ள பல்வேறு திட்டங்களின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.
இதனை அப்பகுதி மக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டு வருகின்றனர்.
