வால்பாறை வனப்பகுதியில் இறந்துகிடந்த பெண் சிறுத்தை குறித்து வன அதிகாரிகள் ஆய்வு


வால்பாறைக்கு உட்பட்ட கீழ் பறனை என்னும் எஸ்டேட் பகுதியில் தேயிலைத் தொழிலாளர்கள் தேயிலை சேகரிக்கும பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அப்பகுதியில் சிறுத்தை ஒன்று உயிரிழந்து கிடந்துள்ளது.



இதுகுறித்து, வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து மாவட்ட வன அலுவலர் சக்திவேல் தலைமையில் வன அதிகாரி சந்திரன் மற்றும் கால்நடை மருத்துவர்கள் அப்பகுதிக்கு சென்று இறந்துகிடந்த சிறுத்தையினை ஆய்வு செய்து பிரேதப் பரிசோதனையில் ஈடுபட்டுள்ளனர்.





இதுகுறித்து, மாவட்ட வன அலுவலர் சக்திவேல் கூறியதாவது:-

கீழ் பறனை பகுதியில் தற்போது சிறுத்தை உயிரிழந்திருப்பது சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் உள்ளது. இதுகுறித்து முழுமையான விசாரணை நடைபெற்று வருகிறது. அப்பகுதி மக்களிடமும், தேயிலைத் தொழிலாளர்களிடமும் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. சிறுத்தை இறந்து ஒரு வாரம் கடந்திருக்கும். கால்நடை மருத்துவர்கள் பிரேதப் பரிசோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதில் ஒரு பெண் சிறுத்தை, சுமார் 2 வயது மதிக்கத்தக்கது'' என்றார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...