கோவை மாவட்ட கருவூல அலகில் காலியாக உள்ள ஊதிய ஏற்ற முறையிலான 4 அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு வேலை வாய்ப்பகம் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இதற்காக, வேலைவாய்ப்பகம் பரிந்துரைக்கும் நபர்கள் தவிர கோவை மாவட்டத்தில் வசிக்கும் இதர தகுதியுடையோர்களும் தங்களது வயதுச் சான்று, கல்விச் சான்று, சாதிச்சான்று, முன்னுரிமைக்கான ஆதாரங்கள் ஆகியவற்றின் நகல்களுடன் மாவட்ட கருவூல அலுவலர், மாவட்ட கருவூலம் கோவை- 641018 என்ற முகவரிக்கு பதிவஞ்சலில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 2016 டிசம்பர் 30 ஆகும். இதற்கு 8ம் வகுப்பு வரை தேர்ச்சி பெற்றவர்கள், 10ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களும் விண்ணப்பிக்கலாம்.
இப்பணியிடங்களுக்கான வயதுவரம்பு 1.7.2016-யில் 30 வயதிற்கு மேற்படாத பொதுப்பிரிவினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் 32 வயதுக்கு குறைவாக உள்ளவர்கள், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் 35 வயதுக்கு உட்பட்டவர் ஆகியோர் விண்ணப்பிக்கலாம்.