சாதனை படைத்த மாற்றுத்திறனாளிகளுக்கு மரியாதை செலுத்தும் விழா!


கோவையை சேர்ந்த ஊன்றுகோல் அறக்கட்டளை சார்பில் விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் சாதனை படைத்த மாற்றுத்திறனாளிகளுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி கோவை திவ்யோதயா ஹாலில் நடைபெற்றது. 



இது குறித்து ஊன்றுகோல் அறக்கட்டளையின் நிறுவனர் கருணாகரன் கூறுகையில், 'இரண்டு வருடத்திற்கு முன்பு தொடங்கிய எங்கள் அமைப்புக்கு பல்வேறு தன்னார்வலர்களும் சமூக  அமைப்புகளும் உதவி வருகின்றன. மாற்றுத்திறனாளிகள் தினமான இன்று பல்வேறு  துறைகளில் சாதனை படைத்த மாற்றுத்திறனாளகளுக்கு விருதுகள் வழங்கி கௌரவித்து உள்ளோம் . மேலும் அவர்களுக்கான வேலைவாய்ப்பையும் இலவச திருமண பதிவையும் செய்து கொடுத்துள்ளோம்' என்றார். 



இவ்விழாவில் ஆசிரம்பள்ளி தாளாளர், குருஜி சிவக்குமார், ஈர நெஞ்சம் மகேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...