காவல் உதவி ஆய்வாளர் போல் நடித்து பணம் பறித்த கும்பல் கைது


கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் காவல் உதவி ஆய்வாளர் போல் போலியாக நடித்து பொதுமக்களிடம் பணம்பறிக்கும் கும்பலை காவல் துறையினர் கைது செய்தனர்.



மேட்டுப்பாளையம் அருகே தாசம்பாளையத்தில் காவல் உதவி ஆய்வாளர் போல் நடித்து பணம் பறிக்கும் சம்பவத்தில் ஈடுபட்டு வந்த மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த வினோத் என்ற இளைஞரை காவல் துறையினர் கைது செய்தனர். இதைத்தொடர்ந்து, அவருக்கு உதவியாக செயல்பட்ட மேலும், 5 பேரை கைது செய்த காவல் துறையினர், இவர்களிடம் இருந்து போலி அடையாள அட்டை மற்றும் ஒரு லட்சம் ரொக்க பணம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...