ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் அக்கல்லூரி மாணவிகளுக்கான தற்காப்புகள் குறித்து மூன்று நாள் பயிற்சி துவங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியின் முதல்வர் கே.சித்ரா கூறியதாவது:-
இந்நாட்டில் பிறந்த குழந்தை முதல் 90 வயது வரை உள்ள பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. இந்திய மக்கள் தொகையில் பெண்கள் 50 சதவிகிதம் உள்ளனர். ஆனால், அவர்கள் சமூகத்தில் வன்முறைக்கும், ஒடுக்குமுறைக்கும் உட்படுத்தப்பட்டு வருகின்றனர். பெண்கள் மீது தினிக்கப்படும் ஒடுக்குமுறையால் அவர்கள் சமுதாயத்துடன் ஒன்றிணையாமல் வேலைக்குச் செல்ல முடியாமல் யாரையேனும் சார்ந்தே வாழ்ந்து வருகின்றனர்.

பெண்களாக நாம் மிகவும் விழிப்புணர்வோடும், எச்சரிக்கையோடும் இருக்க வேண்டும். தற்காத்துக்கொள்வது என்பது உடல் ரீதியிலான பிரச்சனைகளில் மட்டுமின்றி மனரீதியாகவும் பாதுகாத்துக்கொள்வது ஆகும்'' என்றார்.
அறம் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் லதா சுந்தரம் கூறியதாவது:-
பெண்களுக்கு அவர்களது தன்மானம் மிகவும் முக்கியம். இவ்வுலகில் ஒரு பெண்ணால் முடியாதது வேறு யாராலும் முடியாது. கடவுளின் படைப்பில் பெண்கள் மிகவும் சக்தி படைத்த திறமையாளர்கள். பெண்கள் பல வகைகளில் துன்புருத்தலுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். பெண்கள் நினைத்தால் உலகை மாற்ற முடியும்'' என்றார்.படைப்பில் பெண்கள் மிகவும் சக்தி படைத்த திறமையாளர்கள். பெண்கள் பல வகைகளில் துன்புருத்தலுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். பெண்கள் நினைத்தால் உலகை மாற்ற முடியும்'' என்றார்.
இதுகுறித்து நமது நிருபருக்கு லதா சுந்தரம் அளித்த பிரத்தியேக பேட்டியில் கூறுகையில்,
ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். இன்றைய காலகட்டத்தில் பெண்கள் தங்களை தற்காத்துக்கொள்வது என்பது மிகவும் முக்கியம். அது இக்காலத்தின் கட்டாயம். பெண்கள் என்று தாங்களாகவே பிரச்சனையில் சிக்கிக் கொள்கின்றனர். பின்பு அவதிப்படுகின்றனர். இந்த பயிற்சியானது பெண்களிடையே மாற்றத்தினை ஏற்படுத்தும் என நம்புகிறேன்'' என்றார்.

இந்நிகழ்ச்சியில், அறம் அறக்கட்டளை அறங்காவலர் மற்றும் வழக்கறிஞர் டி.சிவகுமார், கோகுலராஜ், விவேக் ஆகியோர் மாணவிகளுக்கு தற்காப்புகள் குறித்த பயிற்சி அளித்தனர்.