வன விலங்குகள் கணக்கெடுப்பிற்காக வால்பாறை வனப்குதிகளில் 90 கேமராக்கள் பொறுத்தபட்டுள்ளது

வால்பாறை ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வால்பாறை வனச்சரக பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்காக கேமரா பொறுத்தப்பட்டது. கோவை மாவட்ட வன அலுவலர் சுப்பையா உத்தரவின் பேரில் வால்பாறை வனசாரக பகுதிகளில் 90 கேமராக்கள் 45 இடங்களில் ஒன்றுக்கொன்று எதிரெதிராக பொறுத்தப்பட்டது. 



இது சிறுத்தை, புலி மற்றும் பல்வேறு வன விலங்குகள் குறித்தும், கேரளாவில் இருந்து தமிழக எல்லைப்பகுதி வனத்திற்கு மாவோயிஸ்டுகள் ஊடுருவுவதையும் மற்றும் மர்ம நபர்கள் ஊடுருவுவதை குறித்தும் கண்காணிப்பதற்காக பொறுத்தப்பட்டுள்ளன. இதனை வனச்சரக அலுவலர் சந்திரன், ஷெரிஃப், சக்திவேல் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் ஆகியோர்கள் வனப்பகுதிக்குள் கேமராக்களை பொறுத்தினர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...