ரோட்டரி கிளப் சார்பில் சாலை ஓரங்களில் தங்கும் ஏழை மக்களுக்கு இலவசமாக போர்வைகள் வழங்கப்பட்டது. கோவையில் காந்திபுரம் பேருந்து நிலையம் மற்றும் 100 அடி சாலை ஆகிய பகுதிகளில் சாலை ஓரங்களில் தங்கும் ஏழை மக்களுக்கு குளிர்காலத்தில் உதவும் வகையில் போர்வைகள் நேற்று இரவு 10:30 முதல் 11:30 மணிவரை விநியோகிக்கப்பட்டன.

இதில் ரோட்டரி உறுப்பினர்கள் ராம்குமார், பிரகாஷ், ஜேசு, குருப்ரீத், ஜோசப் பால், அக்க்ஷதா ஆகியோர் உடனிருந்தனர்.

இதில் ரோட்டரி உறுப்பினர்கள் ராம்குமார், பிரகாஷ், ஜேசு, குருப்ரீத், ஜோசப் பால், அக்க்ஷதா ஆகியோர் உடனிருந்தனர்.