சென்னைக்கு மின்விநியோகம் சரிசெய்ய கோவையில் இருந்து விரைந்த மின் ஊழியர்கள்


சென்னையில் டிசம்பர் 12ம் தேதி அன்று வார்த் புயல் தாக்கியதால், சென்னை நகரத்தில் பெரும்பாலான இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தற்போது சென்னை மாநகரில் இதுவரை 30% மின்விநியோகம் சீர் செய்யப்பட்டுள்ளது. பல இடங்களில் 10,000 மின் கம்பங்கள் மற்றும் 100 க்கும் மேற்பட்ட மின்மாற்றிகள் சேதமடைந்துள்ளன. 

எனவே, சேதமடைந்த மின் கம்பங்கள் மறுசீரமைப்பு செய்ய ஆட்கள் பற்றாக்குறையால், மீட்பு நடவடிக்கைகளை உதவுவதுதன் நோக்கமாக, கோவையில் இருந்து 6 மின்வாரிய  வட்டங்களில், 60 ஊழியர்கள் கொண்ட ஒரு குழு கோயம்புத்தூர் செயற் பொறியாளர் முருகையா தலைமையில் இன்று இரவு 9:00 மணி அளவில் கோவை மின்பகிர்மான கழகம் பவர் ஹவுஸ்-ல்  இருந்து புறப்பட்டு சென்னைக்கு சென்றனர். 

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...