தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தயார்நிலை உணவுகள்
தயாரிக்கும் பயிற்சி” வரும் டிசம்பர் 20 மற்றும் 21 ஆகிய இரண்டு நாட்களில்
நடைபெறவுள்ளது.
கீழ்க்கண்ட தலைப்புகளில் பயிற்சி வழங்கப்படும்
1. ஹெல்த் மிக்ஸ்
2. ஹல்வா மிக்ஸ்
3. தோசை மிக்ஸ்
4. கீர் மிக்ஸ்
5. அடை மிக்ஸ்
6. குளோப் ஜாமூன் மிக்ஸ்
7. டேக்ளா மிக்ஸ்
8. ஐஸ் கீரீம் மிக்ஸ்
9. பிசிபெலா பாத் மிக்ஸ்
10. தக்காளி சாதம் மிக்ஸ்
11. சூப் மிக்ஸ்
ஆர்வமுள்ளவர்கள் ரூ.1,500 செலுத்தி தங்கள் பெயரை முன்பதிவு செய்து கொள்ளலாம். நேரில் வந்து பெயரைப் பதிவு செய்து கொள்ள இயலாதவர்கள் பயிற்சி கட்டணத் தொகையை வரைஓலை மூலம் பேராசிரியர் மற்றும் தலைவர், அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் என்ற முகவரியில் கோவையிலுள்ள பாரத ஸ்டேட் வங்கியில் பெறத்தக்க வகையில் எடுத்து பேராசிரியர் மற்றும் தலைவர், அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம், வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்,
கோயம்புத்தூர் - 641 003 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
மேலும், விபரங்களுக்கு 0422-6611340, 6611268 எண்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.