டிசம்பர் 2016 மாதத்திற்கான கோவை மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் வரும் டிசம்பர் 30ம் தேதியன்று காலை 10 மணியளவில் நடைபெறவுள்ளது.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள முதன்மை கூட்டரங்கில் ஆட்சியர் ஹரிஹரன் தலைமையில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் பங்கேற்று தங்களது வேளாண்மை தொடர்பான பிரச்சனைகள் குறித்து மனு அளித்து பயனடையுமாறு கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.