பேரிடர் மேலாண்மை குறித்து ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலைக் கல்லூரியில்
இன்று கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், கோவை மருத்துவக் கல்லூரியின் யூத்
ரெட்கிராஸ் ஒருங்கிணைப்பாளர் இ.எஸ்.மணிகண்டன் மாணவர்களிடையே
சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர், பேரிடர் காலங்களில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து எடுத்துரைத்தார். மேலும், இஎம்ஆர்ஐ 108 ஆம்புலன்ஸ் சேவைகள் குறித்து மாணவர்களிடம் விளக்கமளித்தார். அதில், 108 சேவைக்கு நாம் அழைக்கும் போது அந்த அழைப்பு 3 இடங்களுக்கு சென்று பின்புதான் ஆம்புலன்ஸ் சேவைக்கு வரும். இதற்கு முதற்கட்டமாக தகவல் தொடர்பு மிக அவசியம் ஆகும்.

அவசர காலங்களில் நம்மால் அந்த எண்ணிற்கு அழைக்கமுடியவில்லை என்றார் அச்சமயம் நாமே என்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்திருக்க வேண்டும். அந்த சூழ்நிலையில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், பாதிக்கப்பட்டோரின் பாதுகாப்பு, நமது பாதுகாப்பு சுற்றுப்புர பாதுகாப்பு என அனைத்திற்கும் ஏற்றார்போல் செயல்பட வேண்டும்'' என்றார்.