சென்னை: சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.104 குறைந்துள்ளது. ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.2,848-க்கும், ஒரு சவரன் ரூ.21,184-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.41.50-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.38,815-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.41.50-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.38,815-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.