புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கான அமைச்சகம் சார்பில் போட்டோவால்டிக் வடிவமைப்பு மற்றும் அதனை பொருத்துவதற்கான பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது. இந்த சோலார் மின் சக்தி சேமிப்பு கருவி மூலம் 100 ஜிகாவாட் மின் உற்பத்தியினை பெற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
2022ம் வருடத்திற்குள் 100 ஜிகாவாட் மின்சாரம் இதன் மூலம் தயாரிக்க வேண்டும் என உருவாக்கப்பட்டுள்ள இத்திட்டத்திற்கு தேசிய சூரிய மின் ஆற்றல் மிசன் என பெயரிடப்பட்டுள்ளது.
ஆனால், இதை நிறைவேற்றுவதற்கான போதிய பயிற்சிபெற்றவர்கள் இல்லாததால் இதனை நிறைவேற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்தான போதிய பயிற்சிகள் வழங்க இணையதளம் மூலம் பயிற்சி வகுப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
சென்னையை சேர்ந்த ஐயாச்சாரியா சிலிகான் வரையருக்கப்பட்ட நிறுவனம் இதற்கு இணையதளம் மூலம் பயிற்சிகள் வழங்க திட்டமிட்டுள்ளது. இதில், ரூ.599 செலுத்தி பயிற்சி வகுப்பில் இணைந்துகொள்ளலாம்.