குழந்தைகளுக்கான குளிர்கால ரோபோட்டிக்ஸ் பயிற்சி நாளை முதல் துவக்கம்


ஐரோபோசக்ரா-வின் குழந்தைகளுக்கான குளிர்கால ரோபோட்டிக்ஸ் பயிற்சி வகுப்புகள் நாளை முதல் துவங்கவுள்ளது. இதில், 8 வயது முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகள் பங்கேற்கலாம்.

இதுகுறித்து இதன் ஒருங்கிணைப்பாளர்கள் கூறுகையில், இப்பயிற்சி வகுப்புகள் மூலம் குழந்தைகளுக்கு சிக்களில் இருந்து விடுபடுவது, சிந்தனைத் திறன், கலைத் திறன், மனதை ஒருநிலைப்படுத்துவது உள்ளிட்ட திறன்கள் அதிகரிக்கப்படுகிறது.

இப்பயிற்சியானது ஒரு நாளைக்கு 2 மணி நேரம் என மொத்தம் 10 மணி நேரம் வழங்கப்படவுள்ளது. இதுகுறித்தான மேலும் தகவலுக்கு 9655312329 அல்லது 894092444 என்ற எண்ணிற்கு தொடர்புகொள்ளலாம்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...