பாரதியார் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் ஏ.கணபதியின் வழிநடத்தலின்படி கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் இளங்கலைப் பட்டப் படிப்பிற்கான தேர்வுகள் நடைபெற்றது.
இந்தேர்வுகளுக்கான தேர்வு முடிவு வெளியீடு 2017 ஜனவரி 5ம் தேதியன்று www.b-u.ac.in மற்றும் www.kalvimalar.com ஆகிய இணையதள முகவரியில் வெளியிடப்பட்டது.
இத்தேர்வு முடிவுகளில் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள மாணவர்கள் வரும் ஜனவரி 18ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.