கோவை க.க சாவடியில் உள்ள ஸ்ரீ நாராயண குரு கல்லூரியில் பொங்கல் திருவிழா இன்று நடைபெற்றது. இதனை கல்லூரி துணை முதல்வர் இளங்கோவன் குத்துவிளக்கேற்றி விழாவினை தொடக்கி வைத்து வரவேற்புரை வழங்கினார். ஸ்ரீ நாராயண குரு கல்வி அறகட்டளை பொருளாளர் விஜயன் தலைமையுரை வழங்கினார். சிறப்பு விருந்தினராக கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை சண்முகம் கலந்து கொண்டார். கல்லூரி முதல்வர் சுரேந்திரன் சிறப்புரை வழங்கினார்.
பொங்கல் விழாவில், பல்வேறு கலைநிகழ்ச்சிகளும், விளையாட்டுப் போட்டிகளும் நடைபெற்றன. இதில் கல்லூரி மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டு கொண்டாடி மகிழ்ந்தனர். விழாவின் இறுதியாக மாணவர் பேரவை பொருளாளர் காவ்யா நன்றியுரை வழங்கினார்.