உக்கடம், அண்ணாநகர் பகுதியில் உள்ள மீன் மார்க்கெட் அருகில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மீன் மார்க்கெட் பகுதியில் பல்வேறு இடங்களில் இருந்து மீன்கள் இப்பகுதியில் இறக்கப்படும். மீன்கள் தர்மகோள் பெட்டிகள் மூலமாக இங்கு இறக்கப்பட்டு வந்தது.

இந்த தர்மகோள் பெட்டிகள் அருகில் உள்ள காலி இடங்களில் போடப்பட்டு வந்தது. இதனால் அந்த காலி இடத்தில் பெட்டிகள் அதிகம் ஆனா நிலையில், இன்று அப்பகுதியில் தீடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில் ஏராளமான தர்மகோள் பெட்டிகள் எரிந்ததால் அப்பகுதி முழுவதும் கறும்புகை ஏற்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயினை அனைத்தனர்.