கோவை வ.உ.சி மைதானத்தில் நடைபெறும் போராட்டத்தால் வாகனங்களுக்கு வழி மாற்றம் செய்யப்பட்டுள்ளது

கோவையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடும் கல்லூரி மாணவர்கள் வ.உ.சி மைதானத்தில் திரண்டுள்ளதால் தற்போது அப்பகுதியில் உள்ள அவிநாசி சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. காலை முதல் மதியம் வரை மாணவர்கள் அணி திரண்டு வருவதால் அவிநாசி சாலை ஹோப்ஸ், நவ இந்திய சாலையில் வரும் வாகனங்களை லட்சுமி மில்ஸ் சிக்கினலில் இருந்து புலியகுளம் வழியாக திருப்பி திருச்சி சாலை வழியாக விடப்பட்டுள்ளது. 





அதேபோல் உப்பிலிபாளையம் மேம்பாலத்தில் இருந்து வரும் வாகனங்களை சி.எஸ்.ஐ இமானுவேல் சர்ச் வழியாக திருச்சி சாலையில் திருப்பி விடப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...