கோவை வ.உ.சி.மைதானத்தில் நடைபெற்றுவரும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், போரட்டம் நடக்கும் இடத்திற்கு ஒரு மாணவர்குழு இந்திய தேசியக்கொடியோடு வந்தனர். மேலும், அவர்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.இதை பார்த்த ஹிப்ஹாப் தமிழா ஆதி தேசியக்கொடியை போலீசாரிடம் ஒப்படைத்துவிடுமாறு அவர்களிடம் கோரிக்கை விடுத்தார்.
இதனை தொடர்ந்து அங்கிருந்த மாணவர்கள் தேசிய கொடியை வைத்து போராட எதிர்ப்பு தெரிவித்து, அவர்களிடமிருந்து தேசியக்கொடியை மீட்டனர்.