ஜல்லிக்கட்டுக்கான அவசர சட்டத்தை தமிழக ஆளுநர் பிறப்பித்தார். இந்த அவசர சட்டம் மூலம் ஜல்லிக்கட்டு மீதான தடை தளர்த்தப்பட்டுள்ளது.
தொடர்ந்து, அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு ஆகிய பகுதிகளில் நாளை காலை ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது.
இன்று இரவு 8.45 மணிக்கு முதலமைச்சர் பன்னீர் செல்வம் மதுரை செல்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.