கோயமுத்தூர் மாநகராட்சி மத்திய மற்றும் தெற்கு மண்டலங்களில் பணிபுரியும் நிரந்தர துப்புரவு பணியாளர்களுக்கான மருத்துவ முகாம் குனியமுத்தூர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது.

இம்முகமினை மாநகராட்சி துணை ஆணையாளர் காந்திமதி மருத்துவ தொடக்கி வைத்தார். உடன் நகர்நல அலுவலர் சந்தோஷ்குமார், தெற்கு மண்டல உதவி ஆணையர் ரவி, மண்டல சுகாதார அலுவலர் லோகநாதன் தனியார் மருத்துவமனை சிறப்பு மருத்துவர்கள் உட்பட பலர் உள்ளனர்.