செவ்வாயில் தரையிறங்கும் இடம்: ஸ்பேஸ் எக்ஸ் தீவிர ஆய்வு

செவ்வாய் கிரகத்தில் விண்கலம் தரையிறங்கும் இடம் குறித்து நாசா விஞ்ஞானிகள் உதவியுடன் அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஆய்வைத் தொடங்கி இருக்கிறது.

செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை ரெட் டிராகன் விண்கலம் மூலம் அனுப்பத் திட்டமிட்டுள்ள ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், முதற்கட்டமாக ஆளில்லா விண்கலத்தை அனுப்பி சோதிக்க உள்ளது.

இதற்காக செவ்வாய் கிரகத்தில் விண்கலம் தரையிறங்க பொருத்தமான இடத்தைத் தேர்வு செய்வது தொடர்பான ஆய்வு தொடங்கப்பட்டுள்ளது. முதல் ரெட் டிராகன் விண்கலத்தை 2020ம் ஆண்டுவாக்கில் செவ்வாய் கிரகத்துக்கு அனுப்ப ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

Newsletter

பூமிக்கு மேலும் இரண்டு நிலவுகள்: ஆதாரத்துடன் உறுதி செய்த விஞ்ஞானிகள்!

பூமிக்கு மேலும் இரண்டு நிலவுகள் இருப்பதை ஹஙà...

உடலைப்பற்றிய வியக்கத்தகு உண்மைகள் !

ஒரு நாளைக்கு சராசரியாக ஆண்களுக்கு 40 தலைமுடிà®...

தக்காளியை பற்றிய வியப்பான செய்திகள் !

தக்காளியை நாம் காய்கறிகளின் லிஸ்ட்டில் வைதà¯...