சி.டி கார்னர் என்ற கடையில் தெறி திரைப்பட சிடிக்களை போலிசார் பறிமுதல் செய்தனர்


ஏப்ரல் 14-ம் தேதி விஜய், சமந்தா எமி ஜாக்சன் நடித்த தெறி திரைப்படம் வெளியாகியது. இந்நிலையில் தெறி பட திருட்டு் சி.டிகள் போத்தனூர் பகுதியில் விற்பனை செய்வதாக  விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து ரசிகர் மன்ற நிர்வாகிகள் சி.டி க்களை வாங்கும் வாடிக்கையாளர்கள் போல கடைக்கு சென்று சி.டிக்களை வாங்கி கையும் களவுமாக கடை ஊழியரை பிடித்தனர்.

இதனைத் தொடர்ந்து பிடிபட்ட கடை ஊழியர் நசீர் என்பவரை போத்தனூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும், நசீரிடம் போலிஸ் விசாரணை நடத்தி, சி.டி.கடையை பூட்டி சாவியையும் எடுத்துச் சென்றனர்.

Tamil Nadu under CM Vijay Announces Free 200 Units Electricity Scheme

Chennai: The Tamil Nadu government on Saturday issued orders for providing 200 units of free electricity every two month...

Urges to Restore Tamil Thai Vazhthu's Placement

The party strongly objected to Tamil Thai Vazhthu being relegated to third position in the programme order, following "V...

தமிழக முதலமைச்சராக பதவியேற்றார் தவெக தலைவர் சி. ஜோசப் விஜய்

சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில் தமிழக முதலமைச்சராக பதவியேற்றார் தவெக தலைவர் சி. ஜோசப் விஜய்.  9 அ...

C. Joseph Vijay Takes Oath as Tamil Nadu Chief Minister

Tamilaga Vettri Kazhagam (TVK) president C. Joseph Vijay took oath as the Chief Minister of Tamil Nadu at Chennai’s Jawa...

Congress Seeks Protection for Cadres, Submits Petition to Coimbatore Police Commissioner

Following the alleged attack on Congress functionaries during a protest in Mayiladuthurai, Youth Congress leaders in Coi...

Thanthai Periyar Dravidar Kazhagam Stages Protest Against PM Shri Scheme Near Coimbatore Collector Office

Thanthai Periyar Dravidar Kazhagam members staged a protest near the Coimbatore District Collector's office against the...