மதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

மதிமுக வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டார். கோவில்பட்டி தொகுதியில் வைகோ போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை அண்ணாநகரில் இன்று தேர்தல் பிரச்சாரம் செய்த வைகோ வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார்.

மதிமுக வேட்பாளர்கள் விவரம்:

  1. சங்கரன்கோவில்- டாக்டர் சதன் திருமலைக்குமார்.
  2. ஆலங்குடி- டாக்டர் சந்திரசேகரன்.
  3. திருக்கோவிலூர் - மல்லை சத்யா.
  4. செஞ்சி- ஏ.கே. மணி.
  5. காரைக்குடி - சிவந்தியப்பன்.
  6. சிங்காநல்லூர் - அர்ஜூனராஜ்.
  7. மதுரை தெற்கு - பூமிநாதன்.
  8. திருச்சி கிழக்கு - டாக்டர் ரொக்கையா.
  9. ஆற்காடு - பி.என். உதயகுமார்.
  10. பாளையங்கோட்டை - நிஜாம்.
  11. ஆவடி - அந்தரிதாஸ்.
  12. உசிலம்பட்டி - பாஸ்கர்.
  13. கிணத்துக்கடவு - ஈஸ்வரன்.
  14. நாகர்கோவில் - ராணி செல்வின்.
  15. பல்லாவரம் - தமிழர் முன்னேற்றப்படை வீரலட்சுமி.
  16. கோவில்பட்டி - வைகோ.


Applications Invited for the Craftsman Skill Test in Coimbatore

Coimbatore District Collector Pawan Kumar Giriyappanavar has announced that applications are invited from eligible perso...

Power Outage at Malayadipalayam Substation Tomorrow (23.09.2026)

Coimbatore's Malayadipalayam sub-electricity station will undergo monthly maintenance work tomorrow, 23.09.2026, from 9...

Power Outage at Mylampatty Substation Tomorrow (23.09.2026)

Coimbatore's Mylampatti sub-power station will undergo monthly maintenance work tomorrow, September 23, 2026, from 9 AM...

Breakfast Scheme Launched at Peelamedu School; Councillor Inspects Ration Shop and Various Works

Coimbatore Corporation Ward 27 councillor Ambika Dhanapal carried out multiple inspections in Peelamedu on September 22,...

EBDC 6.0 - Electric Bike Design Challenge Inaugurated at SRIT

The Electric Bike Design Challenge (EBDC) 6.0 was inaugurated at Sri Ramakrishna Institute of Technology, Coimbatore, on...

Coimbatore Mayor Ranganayaki Launches Expanded Kamarajar Breakfast Scheme at Ganapathy School

Coimbatore Mayor Ranganayaki Ramachandran launched the expanded Kamarajar breakfast scheme on September 22, 2026, at Gan...