கோவை கொடிசியா வளாகத்தில் 10வது texfair கண்காட்சி துவக்கம்

கோவை கொடிசியா வளாகத்தில் 10வது texfair கண்காட்சி தொடங்கியது இதில் தென்னிந்திய தொழில் வர்த்தகசபை தலைவர் Dr.பழனி ஜி.பெரியசாமி துவக்கிவைத்து பேசியபோது,  4 நாட்கள் நடைபெறும் இக்கண்காட்சியில் மொத்தம் 220ஸ்டால்கள் உள்ளன.







கோவையிலும், திருப்பூரிலும் 7.2மில்லியன் ஜவுளி வர்த்தகம் நடைபெற்றுவருவதாகவும் பெரிய ஜவுளி தொழில் நகரங்களாக மும்மை,ஐதராபாத் மற்றும் கோவை விளங்கி வருவதாகவும் அதனால் இங்கு நடைபெறும் கண்காட்சியில் பல்வேறு நவின இயந்திரங்கள் இருப்பதை பார்வையிட பல மாநில தொழில் அதிபர்கள் வருவார்கள் என்றும் தெரிவித்தார்.







மேலும் இந்நிகழ்ச்சியில் கொடிசியா தலைவர் E..K,பொன்னுசாமி மற்றும் TMMA சங்க தலைவர் கோபால் மற்றும் மும்பை இட்டாமா சங்க முன்னாள் தலைவர் செந்தில்குமார் மற்றும் சைமா கமிட்டி உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.




Fresh Trouble for Senthil Balaji as ED Writes to TN Govt Seeking Prosecution

The Enforcement Directorate (ED) has written to the Tamil Nadu Chief Secretary seeking sanction to prosecute DMK leader...

Electricity Consumer Grievance Redressal Meeting Scheduled in Angalakurichi

A divisional level electricity consumer grievance redressal meeting will be held in Angalakurichi on May 20 from 11 AM t...

Paralikkadu Eco-Tourism Resumes Operations from Today After Week-Long Rain Suspension

Paralikkadu eco-tourism at Pillur Dam reservoir in Karamadai forest range reopens today after temporary closure due to h...

60 Kg Gutka Stocked in Residential Area; Two Arrested in Tiruppur

Police personnel attached to the Veerapandi Police Station, during vehicle checks and patrol operations in the Nochipala...

Youths Booked for Creating Ruckus on Avinashi Road; 4 Arrested

Peelamedu Police, who had registered a case against six youths after videos of them creating public nuisance on Avinashi...

Zig-zag barriers cut road accident deaths by 27 percent in Coimbatore

Coimbatore City Police said zig-zag barriers installed at accident-prone black spots have helped reduce fatal road accid...