Revitalized Vellalore Chinnakuttai Pond Flourishes with Water Following Recent Rains, Thanks to Volunteers and Private Funding Under Kovai Kulangal Padhukappu Amaippu Initiative. Location: Vellalore

தன்னார்வலர்களால் உயிர் பெற்ற குளம்: கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் தனியார் நிதி பங்களிப்புடன் தூர்வாரப்பட்ட வெள்ளலூர் சின்னகுட்டையில் சமீபத்தில் பெய்த மழையால் நீர் நிறைந்து ரம்மியமாக காட்சியளிக்கிறது. இடம்: வெள்ளலூர்.

Wearing Cockroach Masks, Coimbatore DYFI Condemns Centre for Blocking ‘Cockroach Janata Party’ Social Media Pages. Location: VKK Menon Road, Siddhapudur, Coimbatore

கோவையில் கரப்பான் பூச்சி முகமூடிகள் அணிந்து DYFI நூதன போராட்டம். இடம்: வி.கே.கே மேனன் சாலை.

DMK candidate Durai Senthamizh Selvan performs Jamaat & dances while canvassing in Coimbatore's Ganapathy area!

DMK candidate Durai Senthamizh Selvan performs Jamaat & dances while canvassing in Coimbatore's Ganapathy area!

Chief Minister to Arrive in Coimbatore Today; Senthil Balaji Reviews Arrangements

Chief Minister to Arrive in Coimbatore Today; Senthil Balaji Reviews Arrangements

Coimbatore South: TVK Candidate Senthil Kumar files nomination.

Coimbatore South: TVK Candidate Senthil Kumar files nomination.

Coimbatore Congress Cadres protest against appointment of Singanallur and Kavundampalayam candidates

சிங்கநல்லூர் மற்றும் கவுண்டம்பாளையம் வேட்பாளர்களை நியமனத்துக்கு எதிராக கோவை காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டம்