கோவையில் கடந்த 15 நாட்களில் தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டியதாக ஐந்தாயிரம் பேர் மீது வழக்குப்பதிவு!

தலக்கவசம் அணியாமல் பயணிக்கும் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு கோவை மாநகர போலீசார் வழக்குபதிவு செய்து அபராதம் விதித்து வருகின்றனர். 

இந்த நிலையில் கடந்த 15 நாட்களில் மட்டும் தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டியதாக 5 ஆயிரத்து 13 பேர் (5013) மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாநகர காவல் ஆணையர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டதாவது :-

கோவை மாநகரில் பிப்ரவரி 1 முதல் 15-ம் தேதி வரை மட்டும் தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டியதாக 5 ஆயிரத்து 13 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்களிடமிருந்து ரூ.5 லட்சத்து 1300 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, கோவை மாநகரில் தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...