திமுக செயற்தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவையொட்டி கோவையில் ரத்ததான முகாம்



திமுக செயற்தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த தினத்தை அக்கட்சியினர் இளைஞர் எழுச்சி தினமாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் அவரது பிறந்தநாள் தினத்தை முன்னிட்டு கோவை மாநகர திமுக சார்பில் ரத்ததான முகாம் நடத்தப்பட்டது. மசக்காளிபாளையம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்த இந்த ரத்ததான முகாமிற்கு சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் நா.கார்த்திக் தலைமை வகித்தார்.



மேலும், கோவை தெற்கு மாநகர் மாவட்ட செயலாளர் நாச்சிமுத்து முன்னிலை வகித்தார். இந்நிகழ்வில் 50க்கும் மேற்பட்ட திமுகவினர் கலந்து கொண்டு ரத்ததானம் வழங்கினர். 

முன்னதாக நிக்ழச்சியில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் 'இங்கு தானம் செய்யப்படும் ரத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும்' என்றார்.



முன்னதாக நிக்ழச்சியில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக், 'இங்கு தானம் செய்யப்படும் ரத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும்' என்றார்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...