கோவையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட மீத்தேன் திட்டத்திற்கு ஏதிரான மாணவர் இயக்கத்தினர் கைது செய்யப்பட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த எதிர்ப்பு தெரிவித்து, தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக கோவை சிவானந்தகாலனி பகுதியில் மீத்தேன் திட்டத்திற்கு ஏதிரான மாணவர் இயக்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மீத்தேன் திட்டத்தை ஹைட்ரோ கார்பன் என்ற பெயரில் மத்திய அரசு தமிழகத்தில் திணிக்க முயற்சிப்பதாகவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ளாமல் போராட்டத்தை சமரசப்படுத்தும் நடவடிக்கையை மட்டுமே மேற்கொண்டு வருவதாக போராட்டக்காரர்கள் குற்றம்சாட்டினர். 



ஹைட்ரோ கார்பன் திட்டத்தை இரத்து செய்ய வேண்டுமென வலியுறுத்திய அவர்கள், இத்திட்டத்திற்கு ஏதிராக கல்லூரி மாணவர்களை இணைந்து தொடர் போராட்டங்களை நடத்த உள்ளதாகவும் தெரிவித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 20 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.



Newsletter

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...

சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட சிறுபான்மையினர் நல விடுதிகளில் கல்லூரி, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் சேருவதற்கான தகுதிகள் அறிவிக்கப்ப...