பீளமேடு அருகே மழைநீர் வடிகால் பணிகளை தொடங்கி வைத்த கோவை மாவட்ட திமுக செயலாளர்!

கோவை பீளமேடு அருகேயுள்ள பாரதி காலனி இண்டஸ்ட்ரியல் எஸ்டேட் பகுதியில் ரூ.12.85 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற உள்ள மழைநீர் வடிகால் பணிகளை கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா. கார்த்திக் தொடங்கி வைத்தார்.


கோவை: பீளமேடு அருகே ரூ. 12.85 லட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் பணிகளை கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா. கார்த்திக் தொடங்கி வைத்தார்.



கோவை பீளமேடு அருகே வார்டு எண்:27 பாரதிகாலனி இண்டஸ்ட்ரியல் எஸ்டேட் பகுதியில் கோவை மாநகராட்சி பணிகள் குழு நிதி 12.85 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற உள்ள மழைநீர் வடிகால் பணிகளை கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா. கார்த்திக் தொடங்கி வைத்தார்.



கோவை மாநகராட்சி பணிகள் குழுத் தலைவர் சாந்தி முருகன், 27 வது வார்டு மாமன்ற உறுப்பினர் அம்பிகா தனபால் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மாநகர் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இரா. தனபால், வட்ட கழகச் செயலாளர் சபரி தன்ராஜ், வட்ட கழக துணை செயலாளர் செந்தில்குமார், வட்டக்கழக பிரதிநிதி எலக்ட்ரிக் வேலு, பூவை சுரேஷ், பூபதி, ரமேஸ், அன்பரசி லோகேஸ்வரி, திலகவதி, நித்யா, விஜயா, நடேசன், மகேஷ்வரி, கிருஷ்ணமூர்த்தி, அன்பழகன், கழக நிர்வாகிகள், கழகத் தொண்டர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...