இம்மானுவேல் சேகரனாரின் 66ஆம் ஆண்டு குருபூஜை விழா! தாராபுரத்தில் அனுசரிப்பு.!

தியாகி இம்மானுவேல் சேகரனாரின் 66ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி தாராபுரத்தில் அண்ணா சிலை அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப்படத்திற்கு தேவேந்திரகுல வேளாளர் உறவின் முறையினர் சார்பில் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.



திருப்பூர்: தியாகி இம்மானுவேல் சேகரனாரின் நினைவுநாளையொட்டி, தாளக்கரை கிராமத்தில் 50 க்கும் மேற்பட்ட இளைஞரர்கள் மது அருந்தமாட்டோம் என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இந்திய ராணுவத்தில் பணியாற்றியவரும், "வெள்ளையனே வெளியேறு" இயக்கத்தில் கலந்துகொண்டு சிறை சென்றவரும், தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் வசிக்கும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகப் போராடிய அரசியல் தலைவருமான சுதந்திரப் போராட்டத் தியாகி இம்மானுவேல் சேகரனின் 66வது நினைவு நாள் செப்டம்பர் 11ஆம்தேதி இன்று அனுசரிக்கப்படுகிறது.



அதன் ஒரு பகுதியாக தாராபுரத்தில் தியாகி இம்மானுவேல் சேகரனின் 66 வது நினைவு தினத்தையொட்டி அண்ணா சிலை அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப்படத்திற்கு தேவேந்திரகுல வேளாளர் உறவின் முறையினர் சார்பில் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.



இந்தவிழாவிற்கு ஒருங்கிணைப்பாளர் தியாகராஜ சோழன் தலைமை தாங்கினார். தாராபுரம் மேற்கு தெரு சீராம்பாளையம், வீராட்சி மங்கலம், தாவாய்பட்டிணம், கரையூர், ஆகிய இடங்களிலும் அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

தாளக்கரை கிராமத்தில் 50 க்கும் மேற்பட்ட இளைஞரர்கள் மது அருந்தமாட்டோம் என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

Newsletter

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....