மடத்துக்குளத்தில் மரக்கன்றுகள் நடும் விழா - கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி ஏற்பாடு

மடத்துக்குளம் வட்டார ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் மற்றும் கலைஞர் நூற்றாண்டு விழா கமிட்டி இணைந்து 100 மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் மடத்திக்குளம் வட்டாரத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகத்தின் போஷன்மா 2023 மற்றும் கலைஞர் நூற்றாண்டு விழா குழு இணைந்து நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் நூற்றாண்டு விழாவையொட்டி வழிநெடுங்கும் 100 க்கும் மேற்பட்ட. மரக்கன்றுகள் நடப்பட்டன.



இந்நிகழ்வில் மக்கள் பிரதிநிதிகள், வார்டு உறுப்பினர் கணேசன், குழந்தை வளரச்சி திட்ட அலுவலர் வேளாங்கண்ணி மற்றும் எண்ணம்போல் வாழ்க்கை அறக்கட்டளை நிறுவனர் முனைவர் நெல்சன் ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்தனர்.

மேலும், போஷன்மா விழிப்புணர்வு பேரணியில் மைய உதவியாளர்கள் பங்கேற்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வழங்கினர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...