‌உடுமலை அருகே கல்லூரியில் இரத்த தானம் முகாம் - 51 மாணவர்கள் இரத்தம் வழங்கினர்

உடுமலை அருகே எரிசினம்பட்டி வட்டார பொதுசுகாதார துறையின் சார்பாக, உடுமலைப்பேட்டை அரசு மருத்துவமனை இரத்த வங்கியுடன் இணைந்து மங்களாபுரம் சுகுனா பவுல்ட்ரி மேலாண்மை கல்லூரியில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது.


திருப்பூர்: கல்லூரியில் நடைபெற்ற இரத்த தானம் முகாமில் இரத்தம் வழங்கிய 51 மாணவர்களுக்கும் அதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.

திருப்பூர் உடுமலை அருகே எரிசினம்பட்டி வட்டார பொதுசுகாதார துறையின் சார்பாக,உடுமலைப்பேட்டை அரசு மருத்துவமனை இரத்த வங்கியுடன் இணைந்து வட்டார மருத்துவ அலுவலர், ஆனந்த குமார் தலைமையில் மங்களாபுரம் சுகுனா பவுல்ட்ரி மேலாண்மை கல்லூரியில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது.

முகாமில் கல்லூரி முதல்வர், மருத்துவ அலுவலர் இரத்த வங்கி மருத்துவ அலுவலர் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.



இந்த முகாமில் 51 மாணவர்கள் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தனர். அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...