தகவல் அறியும் உரிமைச் சட்டம் பற்றி உடுமலை நகராட்சி சார்பில் விழிப்புணர்வு பேரணி

தகவல் அறியும் உரிமைச் சட்டம் பற்றி உடுமலை நகராட்சி சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் நகராட்சி ஆணையாளர், நகராட்சி அலுவலக பணியாளர்கள், பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.


திருப்பூர்: தகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005 குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நகராட்சி நிர்வாகம் சார்பில், நகர மன்ற தலைவர் மத்தின் தலைமையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சி அலுவலகம் சார்பில் தகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005 குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தல் படி விழிப்புணர்வு பேரணி நகர மன்ற தலைவர் மத்தின் தலைமையில் நகராட்சி அலுவலகத்தில் இருந்து தொடங்கியது.

பேரணி ஆனது தளிரோடு கச்சேரி வீதி உட்பட பல்வேறு முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து நகராட்சி அலுவலகத்தில் நிறைவடைந்தது. நகராட்சி ஆணையாளர், நகராட்சி அலுவலக பணியாளர்கள்,பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...