கோவையில் ஓரியன்டல் காப்பீட்டு நிறுவனம் சார்பில் வாக்கத்தான் - 20க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் ஓரியன்டல் காப்பீட்டு நிறுவனம் சார்பில் 'ஃபிட் இந்தியா ப்ரீடம் ரன்' என்ற தலைப்பில் வாக்கத்தான் நிகழ்ச்சி நடைபெற்றது.


கோவை: வாக்கத்தான் நிகழ்ச்சியில் காப்பீடு நிறுவன ஊழியர்கள் 20க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோவை அரசு கலைக்கல்லூரியில் தொடங்கி ரேஸ்கோர்ஸ் முதல் பேரணியை மேற்கொண்டனர்.



ஓரியன்டல் காப்பீட்டு நிறுவனத்தின் கோவை மண்டல அலுவலகம் சார்பில் கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் வாக்கத்தான் நிகழ்ச்சி நடைபெற்றது.



'ஃபிட் இந்தியா ப்ரீடம் ரன்' என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த வாக்கத்தான் நிகழ்ச்சியில் காப்பீடு நிறுவன ஊழியர்கள் 20க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோவை அரசு கலைக்கல்லூரியில் தொடங்கி ரேஸ்கோர்ஸ் முதல் பேரணியை மேற்கொண்டனர்.

ஓரியன்டல் காப்பீட்டு நிறுவனத்தின் மண்டல மேலாளர்கள் சுரேஷ்குமார், ரவி ஆகியோரது தலைமையில் நடைபெற்ற இந்த வாக்கத்தானில் காப்பீட்டு நிறுவன ஊழியர்கள் உடலை பொருத்தமாக வைத்திருக்க வேண்டும் என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் பேரணியாக சென்றனர். இந்தநிகழ்ச்சியை துணை மேலாளர் அஜய் பரத் ஒருங்கிணைத்தார்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...