கோவையில் இரைப்பை மற்றும் குடல் நிபுணர்களின் மாநாடு - 500க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பங்கேற்பு

விஜிஎம் மருத்துவமனை மற்றும் விஜிஎம் அறக்கட்டளை சார்பாக "கேஸ்ட்ரோ அப்டேட் 2023" தலைப்பில் நடைபெற்ற மருத்துவர்கள் மாநாட்டை, இந்திய யூனியன் மினிஸ்டர் எல்.முருகன் தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டில் கேஸ்ட்ரோ தொடர்பான மருத்துவர்களின் பேரூரைகள், விவாதங்கள், மருத்துவ சிகிச்சையில் உலகில் அதி நவீன வழிமுறைகள் ஆகியவை பற்றி விவாதிக்கப்பட்டன.


கோவை: உலக அளவில் அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளை சார்ந்த மருத்துவவர்கள் உட்பட 500க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், மருத்துவ நிபுணர்கள் பங்கேற்றுள்ளனர்.

கோவையில் சர்வதேச அளவிலான கேஸ்ட்ரோ மருத்துவர்கள் மாநாடு நடைபெற்றது.



விஜிஎம் மருத்துவமனை மற்றும் விஜிஎம் அறக்கட்டளை சார்பாக "கேஸ்ட்ரோ அப்டேட் 2023" தலைப்பில் நடந்த இந்த மருத்துவர்கள் மாநாட்டை, இந்திய யூனியன் மினிஸ்டர் எல். முருகன் ஆரம்பித்து வைத்தார்.



அமெரிக்கா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளிலிருந்து உலகளவிலிருந்து மருத்துவர்கள் இந்த கேஸ்ட்ரோ மாநாட்டிலெ பங்குபெற்றனர். இந்த மாநாட்டில் கேஸ்ட்ரோ தொடர்பான மருத்துவர்களின் பேருரைகள், விவாதங்கள், மருத்துவ சிகிச்சையில் உலகில் அதி நவீன வழிமுறைகள் போன்றவற்றை விவாதிக்கப்பட்டன.

இந்தியா முழுவதும் இருந்து கேஸ்ட்ரோ பேராசிரியர்கள் பங்கேற்கின்றனர். சர்வதேச மருத்துவர்கள் புதிய கருவிகள் , செயல் விளக்கங்கள் பற்றிய விரிவுரை மற்றும் விளக்க முறை நடத்துகின்றனர். இந்த மாநாட்டில் இரண்டு பகுதிகளாக கேஸ்ட்ரோ மருத்துவர்கள் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர்களுக்குத் தேவையான செரிமான கோளாறுகள் விவாதித்தனர். இந்த மாநாட்டில் தலை சிறந்த மருத்துவர்களுக்கு விருதுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...