மறைந்த சங்கரய்யாவுக்கு தாராபுரத்தில் இரங்கல் கூட்டம் - அமைச்சர் கயல்விழி பங்கேற்பு

சங்கரய்யாவின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தாராபுரம் அண்ணா சிலை முன்பு இரங்கல் கூட்டம் நடைபெற்றது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் சமரசமற்ற போராளி, நூற்றாண்டு கண்ட தமிழர் தோழர் சங்கரய்யாவின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தாராபுரம் அண்ணா சிலை முன்பு இரங்கல் கூட்டம் நடைபெற்றது.



கூட்டத்திற்கு ஆர்.வெங்கட்ராமன் தலைமை தாங்கினார். இரங்கல் கூட்டத்தில் ஸ்ரீ ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கலந்து கொண்டு சங்கரய்யா குறித்து பேசினர்.

நிகழ்வில் தாராபுரம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் எஸ்.வி. செந்தில் குமார், தாராபுரம் நகர மன்ற தலைவர் பாபு கண்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் மின்னல், காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளர் முருகானந்தம், திமுக நகர துணைச் செயலாளர் கமலக்கண்ணன், சிபிஎம் தாலுகா செயலாளர் கனகராஜ், திராவிட கழக நிர்வாகிகள் மற்றும் பல்வேறு கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...