உதகை- கோத்தகிரி இடையே மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

நீலகிரி மாவட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே மழை பெய்து வந்தது. இதனால் சில பகுதிகளில் சிறிய மரங்கள் சாலையின் குறுக்கே விழுந்ததில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வந்தது. இதனை தீயணைப்புத் துறையினர் தொடர்ந்து அகற்றி போக்குவரத்தை சீர்செய்து வந்தனர்.



இந்நிலையில் இன்று உதகை- கோத்தகிரி சாலையில் பெரிய மரம் ஒன்று சாலையின் குறுக்கே விழுந்தில் அப்பகுதியில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது.

இதுகுறித்த தகவலறிந்த தீயணைப்புத்  துறை அதிகாரிகள் சேகர், சிவகுமார் மற்றும் முரளிதரன் உள்ளிட்ட மேலும் சில தீயணைப்பு வீரர்கள் சாலையில் விழுந்த மரத்தினை அகற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். 



மரம் மிகப்பெரியளவில் இருந்ததால் முதலில் அதன் கிளைகளை அகற்றிய அதிகாரிகள் தொடர்ந்து, மரத்தின் பெரிய பாகத்தை அகற்றி சாலை போக்குவரத்தினை சீர்செய்தனர்.

Newsletter

கோவை மாவட்டத்தை சேர்ந்த 2 தவெக MLA-க்களுக்கு அமைச்சரவை பதவி..!

கோவை வடக்கு மற்றும் கிணத்துக்கடவு தொகுதிகளை சேர்ந்த தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் சம்பத்குமார், விக்னேஷ் குமார் ஆகியோருக்க...

கோவையில் இன்று (21.05.2026) மாதாந்திர மின் பராமரிப்பு:  பல பகுதிகளில் மின் நிறுத்தம்

கோவை நகரில் மே 21, 2026 காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஐந்து துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும...

Left Parties Stage Demonstration in Coimbatore Urging Rollback of Fuel and Commercial LPG Price Hike..!

Demanding an immediate rollback of the hike in petrol, diesel and commercial LPG cylinder prices, the CPI(M), CPI and CP...

பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற கோரி கோவையில் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி, கோவையில் மார்க்சிஸ...

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...